மூலவர் : திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்)
அம்மன் : வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி)
தல விருட்சம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர்
ஊர் : இராஜேந்திர பட்டினம்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
